bad-manஒ,ஹஜ் முதல் மனைவியிடம் சொத்து ஒன்றுமில்லை என்பதால் அடியாட்களை வைத்துகொண்டு வெளியேற்றியது நீங்கள் யாசின் மனைவிக்கு மட்டும் ஊரை எதிர்த்து ஆதரிப்பது எதனால் ஆதரிப்பது எதனால் இந்த பெண்ணிடம் உள்ள சொத்துக்கள் இருப்பதனால்...

இவரால் அடித்து விரட்டப்பட்ட சகோதரி சவுந்தரஜனுடன் வாழ்கிறாளாம்!!! திருவிடச்சேரி ஜமாத்தை சேர்ந்தவர்கள் இந்த பெண் ஊருக்கு கட்டுபடததால் யாசின் அவர்கள் என்ன முடிவு எடுத்தாளும் நாங்கள் ஒத்துகொல்கிறோம் என்று சோழசக்கர நல்லூர் ஜாமத்தில் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளரார்கலாம் இரண்டு ஊருக்கும் கட்டுப்படாமல் உள்ள அந்த பெண் தமுமுக மாவட்ட தலைவருக்கு கட்டுப்பட காரணம்தான் என்ன?

யாசின் மனைவி பெயரில் திருச்சி மணச்ச நல்லூரில் அருகிலுள்ள சன மங்கலத்தில் உள்ள இரண்டு பிளாட்டும். குடவாசல் தாலுக்க 36,நார்ணமங்கலம் 63,சென்ட் நிலமும் பயனத்தில் இருக்கும்போது மனைவி பெயரில் வாங்கி வைத்து இருந்தார் அந்த இரண்டு சொத்துக்களும் இப்போது யாரிடம் என்பது உங்களுக்கு தெரிந்துயிருக்கும்.மேலும் யாசின் மனைவிக்கு நூறு பவுனுக்கு மேல் மனைவிக்கு செய்து கொடுத்ததை ஊரில் அனைவரும் அறிவார்கள். நம் ஹிரோ ஜுபைரின் தகப்பனாரின் செல்ல பெயர் சாமியாராம் இவரை நித்தியந்தா என்றும் இவருக்கு செல்ல பெயர் உண்டாம்.

மேலும் நாம் விசாரிக்க இவர் பலரிடம் தொழில் செய்ய பல லட்சங்கள் வாங்கி ஏப்பம் விட்டதாக தகவல் வெகுவிரைவில் பரபரப்புடன் எதிர்பார்க்கலாம்? பணம் கொடுத்தவர்கள் கேட்தற்கு கோழிப்பண்ணை தொழிலில் பல லட்சங்களை இழந்ததாக சொன்னதாக தகவல்.

பணதிற்காக பொய் சாட்சி சொல்லும் இந்த கும்பல் பணத்திற்காக எதையும் செய்வார்கள் இவர் பதவியில் ஒட்டிக்கொள்வது தான் செய்யும் மோசடிகளில் இருந்து காப்பாற்றி கொள்ளத்தான் என்பதை தமுமுக கண்டிப்பாக புரிந்துகொள்ளும்.

தொடர்ந்து கொண்டே போகும்...

முதல் பகுதி